செய்யுளும் மொழியும்

செய்யுளும் மொழியும்

3rd Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

உணர்ச்சிக்குறி

உணர்ச்சிக்குறி

2nd - 3rd Grade

5 Qs

P3 காலங்கள்

P3 காலங்கள்

3rd Grade

10 Qs

ஒலி வேறுபாடு

ஒலி வேறுபாடு

3rd - 4th Grade

10 Qs

செய்யுளும் மொழியும்

செய்யுளும் மொழியும்

Assessment

Quiz

World Languages

3rd Grade

Medium

Created by

pungkodi nithya

Used 3+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மாசில் வீணையும்

குற்றமற்ற வீணை

குற்றமுள்ள வீணை

காதுக்கு இனிமை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மாலை மதியமும்

இரவு வேளையில் உதிக்கும் சூரியன்

மாலை வேளையில் உதிக்கும் சந்திரன்

காலை வேளையில் உதிக்கும் சூரியன்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வீசு தென்றலும்

புயல் காற்று

அடை மழை

இதமான காற்று

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வீங்(கு)இள வேனிலும்

இளவேனில் பருவம்

வெயில் காலம்

தென்றல் காற்று

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஈசன் எந்தை இணையடி நிழலே

என் தந்தையின் நிழலாகும்

என் தாயாகிய இறைவனின் திருவடிகளின் நிழலாகும்

என் தந்தையாகிய இறைவனின் திருவடிகளின் நிழலாகும்