Search Header Logo

மிதமான மனப்பான்மை (நன்னெறிக்கல்வி - ஆண்டு 4)

Authored by Kuyalee Vatumalay

Other

4th Grade

Used 440+ times

மிதமான மனப்பான்மை (நன்னெறிக்கல்வி - ஆண்டு 4)
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

6 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

மிதமான மனப்பான்மையைக் கடைப்பிடிக்கும்போது :

உணவை விரயமாக்காமல் அளவோடு சமைத்து அண்டை அயலாரோடு பகிர்தல் மகிழ்ச்சி தரும்.

அண்டை வீட்டார் குழாய் நீரைத் தேவையில்லாமல் விரயமாக்குவது வருத்தத்தைத் தரும்.

2.

அதிக சத்தத்தோடு அண்டை வீட்டின் தொலைக்காட்சி ஒலித்தால் கோபம் ஏற்படும்.

பிறந்தநாள் விழாவை ஆடம்பரமின்றி கொண்டாடுதல் மகிழ்ச்சி தரும்.

3.

வீட்டின் திரைச்சீலைகளைத் தூய்மையாக வைத்திருந்தால் அடிக்கடி புதிதாக மாற்றத் தேவை இல்லை. பணவிரயத்தைத் தவிர்த்து மனநிறைவைத் தரும்.

அண்டை வீட்டின் மின் விசிறி தேவையற்ற நேரங்களில் சுழன்று கொண்டிருந்தால் வருத்தம் ஏற்படும்.

4.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

மிதமான மனப்பான்மையைக் கடைப்பிடிக்காதபோது :

அண்டை வீட்டார் குழாய் நீரைத் தேவையில்லாமல் விரயமாக்குவது வருத்தத்தைத் தரும்.

வீட்டின் திரைச்சீலைகளைத் தூய்மையாக வைத்திருந்தால் அடிக்கடி புதிதாக மாற்றத் தேவை இல்லை. பணவிரயத்தைத் தவிர்த்து மனநிறைவைத் தரும்.

5.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

மிதமான மனப்பான்மையைக் கடைப்பிடிக்காதபோது :

பிறந்தநாள் விழாவை ஆடம்பரமின்றி கொண்டாடுதல் மகிழ்ச்சி தரும்.

அண்டை வீட்டார் குழாய் நீரைத் தேவையில்லாமல் விரயமாக்குவது வருத்தத்தைத் தரும்.

6.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

மிதமான மனப்பான்மையைக் கடைப்பிடிக்காதபோது :

உணவை விரயமாக்காமல் அளவோடு சமைத்து அண்டை அயலாரோடு பகிர்தல் மகிழ்ச்சி தரும்.

அதிக சத்தத்தோடு அண்டை வீட்டின் தொலைக்காட்சி ஒலித்தால் கோபம் ஏற்படும்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?