
நேர்மை ஆண்டு 2
Authored by Ratnavell Muniandy
Other
2nd Grade
Used 312+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நேர்மை என்றால் என்ன?
நமது செயலில் உண்மையும் நாணயமும் உளத்தூய்மையும் கொண்டிருக்க வேண்டும்.
செய்த தவற்றை ஒப்புக்கொள்ளுதல்.
பிறரது பொருளை உரிமையோடு எடுத்துப் பயன்படுத்துதல்.
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
எந்தச் சூழல் நேர்மைப் பண்பினை விளக்குகிறது?
அக்காவின் எழுதுகோலை உடைத்த நீ செய்த தவற்றை ஒப்புக்கொள்ள வேண்டும்.
அம்மாவுக்கு வீட்டு வேலைகளைச் செய்ய உதவுதல்.
கடையில் பொருள்களை வாங்கிய பிறகு மீதப் பணத்தை வைத்துக்கொள்ளுதல்.
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நீயும் உன் நண்பனும் ஒரு பணப்பையைக் கண்டு எடுக்கிறீர்கள். நீ என்ன செய்வாய்?
பணத்தை எடுத்துக் கொண்டு பணப்பையை வீசி விடுவேன்.
பிறரது பொருளை எடுக்க மாட்டேன்.
பணப்பையைப் பெற்றோரின் உதவியுடன் காவல் நிலையத்தில் ஒப்படைப்பேன்.
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
எது நேர்மைப் பண்பினை விளக்கவில்லை?
தூற்றுதல்
உண்மை
உளத்தூய்மை
அனுமதி
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பள்ளி முடிந்து அமுதன் கேளிக்கை மையத்திற்குச் செல்கிறான். இவனிடம் நேர்மைப் பண்பு உள்ளதா?
ஆம்
இல்லை
6.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
எது நேர்மையாக இருப்பதனால் ஏற்படும் நன்மைகள்?
பதவியும் புகழும் தேடி வரும்
வெற்றிகள் குவியும்
மன நிம்மதி ஏற்படும்
பிறருக்கு நம் மீது மரியாதை ஏற்படும்.
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஆசிரியர் கொடுக்கும் பாடத்தைச் சுயமாகச் செய்வேன்.
சரி
பிழை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?