
இணைமொழி ஆண்டு 1

Quiz
•
Other
•
1st - 2nd Grade
•
Medium
VANUSHAH Moe
Used 77+ times
FREE Resource
8 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
திரு.சந்திரன் காணாமல்போன பணப்பையை_______தேடி அலைந்தார்.
அங்கும் இங்கும்
எலும்பும் தோலும்
ஆடல் பாடல்
2.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
கலை நிகழ்ச்சியில் _____, நாடகம், விவாத மேடை போன்றவை இடம்பெற்றன.
எலும்பும் தோலும்
ஆடல் பாடல்
அங்கும் இங்கும்
3.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
சாலையோரத்தில் கண்டெடுத்த பூனைக்குட்டி _____ஆக இருந்தது.
எலும்பும் தோலும்
அங்கும் இங்கும்
ஆடல் பாடல்
4.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
முகுந்தன் _____தேடி அலைந்து விலை உயர்ந்த நவரத்தினக் கற்களை வாங்கினான்.
ஆடல் பாடல்
அங்கும் இங்கும்
எலும்பும் தோலும்
5.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
_______ஆகக் காட்சியளித்த அந்த ஏழைச் சிறுமியைக் கண்டு அனைவரும் இரக்கம் காட்டினர்.
ஆடல் பாடல்
எலும்பும் தோலும்
அங்கும் இங்கும்
6.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
பண்பாட்டு நிகழ்ச்சிகளில் _____ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கிறது.
ஆடல் பாடல்
அங்கும் இங்கும்
எலும்பும் தோலும்
7.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
நண்பனின் வீட்டு முகவரியைத் தொலைத்துவிட்ட கதிரவன் ______அலைந்தான்.
அங்கும் இங்கும்
எலும்பும் தோலும்
ஆடல் பாடல்
8.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
பொங்கல் திருநாளையொட்டி பல _______நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தனர்.
எலும்பும் தோலும்
ஆடல் பாடல்
அங்கும் இங்கும்
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
10 questions
Video Games

Quiz
•
6th - 12th Grade
10 questions
Lab Safety Procedures and Guidelines

Interactive video
•
6th - 10th Grade
25 questions
Multiplication Facts

Quiz
•
5th Grade
10 questions
UPDATED FOREST Kindness 9-22

Lesson
•
9th - 12th Grade
22 questions
Adding Integers

Quiz
•
6th Grade
15 questions
Subtracting Integers

Quiz
•
7th Grade
20 questions
US Constitution Quiz

Quiz
•
11th Grade
10 questions
Exploring Digital Citizenship Essentials

Interactive video
•
6th - 10th Grade
Discover more resources for Other
18 questions
Hispanic Heritage Month

Quiz
•
KG - 12th Grade
10 questions
Would you rather...

Quiz
•
KG - University
20 questions
addition

Quiz
•
1st - 3rd Grade
20 questions
Subject and predicate in sentences

Quiz
•
1st - 3rd Grade
20 questions
Addition and Subtraction facts

Quiz
•
1st - 3rd Grade
10 questions
Human-Environment Interactions Vocab Unit 1 Grade 2 Quiz

Quiz
•
2nd Grade
20 questions
Proper and Common nouns

Quiz
•
2nd - 5th Grade
30 questions
Multiplication Facts 1-12

Quiz
•
2nd - 5th Grade