Search Header Logo

அலகு 10: இணையற்ற பெண்டாஹாரா துன் பேராக்

Authored by NAGESWARI Moe

History

1st Grade

Used 52+ times

அலகு 10: இணையற்ற பெண்டாஹாரா துன் பேராக்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

சுல்தான் முசபர் ஷா பெண்டாஹாரா துன் பேராக் அவர்களுக்கு கொடுத்த பட்டம் _____________

பெண்டாஹாரா படுக்க ராஜா

பெண்டாஹாரா படுக்கா ராஜா

பெண்டாஹாரா பெரிய ராஜா

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பெண்டாஹாரா துன் பேராக் எத்தனை அரசர்களிடம் பணியாற்றினார்?

4

2

3

5

3.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

துன் பேராக்கின் 4 பொறுப்புகள் யாவை?

தலைமைப் பெருந்தலைவர்

கடற்ப்படை தலைவர்

படைத் தளபதி

சுல்தானின் ஆலோசகர்

தலைமை தூதர்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

துன் பேராக்கின் மகனான துன் பெசாரை, ___________________கொலை செய்தார்.

சுல்தான் முசபர் ஷா

சுல்தான் மன்சூர் ஷா

ராஜா முகமாட்

சுல்தான் அலாவுதீன் ரியாயாட் ஷா

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

துன் பேராக் _______ அரசுடன் நட்புறவை வளர்க்கும் நோக்கில் கடிதம் எழுதினார்.

சயாமிய

ஜப்பான்

இங்கிலாந்து

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

துன் பேராக் கடற்கரை நெடுகிலுமுள்ள காண்டா மரங்களில் தீப்பந்தங்களை ஏற்றி வைக்கப் பணித்தார். இது அவரின் ___________ அறிவாற்றல் ஆகும்.

இஸ்லாமியச் சமயம்

அரசதந்திர உறவு

தற்காப்பு

நிர்வாகம்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

துன் பேராகின் உடன் பிறந்தோர் எத்தனை பேர்?

5

1

3

2

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?