
வடிவமைப்பும் தொழில் நுட்பமும்
Authored by VALAR Moe
Other
4th - 5th Grade
Used 18+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
12 questions
Show all answers
1.
MULTIPLE SELECT QUESTION
1 min • 1 pt
இக்கருவியின் பயன்பாட்டைக் குறிப்பிடுக.
இரும்புப் பொருள்களை அறுக்க உதவும்.
மெல்லிய இரும்புத் தகடுகளை இதனைக் கொண்டு தட்டி வடிவமைக்க உதவும்.
உருளை வடிவான பொருள்களை இறுக்கிப்
பிடிக்கவும், மின் கம்பியைப் பிடித்துத் துண்டிப்பதற்கும் வளைப்பதற்கும் உதவும்.
2.
MULTIPLE SELECT QUESTION
1 min • 1 pt
செதுப்புளியைத் தட்டிச் செதுக்குவதற்கும்
இணைக்கப்பட்ட இரு மரப் பகுதிகளைத் தட்டிக் கழற்றவும் உதவும்.
3.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
உலோகப் பொருள்களிலும் இரும்புத் தகடுகளிலும் கோடிடுவதற்கான ஏற்ற இடத்தில் அடையாளமிடுவதற்கு உதவும்.
இரும்பு இரம்பம் இரும்புப் பொருள்களை
அறுக்க உதவும்.
பொருளில் பூசப்பட்ட பழைய சாயத்தைச் சுரண்டவும், பலகையில் உள்ள துளைகளைத் துளை நிரப்பியைக் கொண்டு அடைப்பதற்கும் உதவும்.
பலகை அல்லது சட்டத்தின் சொரசொரப்பான மூலைகளைத் தேய்ப்பதற்கு உதவும்.
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
குறடு
அரம்
கோடிடும் கருவி
குறடு
5.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
இரும்பு பொருள்களைப் பிடிக்கவும் இறுக்கவும் உதவும். மரப் பொருள்களைப் பிடிக்கவும் இறுக்கவும் உதவும்.
6.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
துளையிட அடையாளமிடும் கருவி
துளையிடுதவற்கான ஏற்ற இடத்தில் அடையாளமிடுவதற்கு உதவும்.
பலகை அல்லது சட்டத்தின் சொரசொரப்பான மூலைகளைத் தேய்ப்பதற்கு உதவும்.
பல்வகைப் பொருள்களின் பகுதிகளை வெட்ட உதவும்.
7.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
பலகை அல்லது சட்டத்தின் சொரசொரப்பான மூலைகளைத் தேய்ப்பதற்கு உதவும்.
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?