
அன்புடைமை
Authored by SIVAGAMI Moe
World Languages
4th - 6th Grade
Used 12+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE SELECT QUESTION
10 sec • 1 pt
வழியில் சிறுமி கீழே விழுந்து கிடக்கிறாள்.
உடனே தூக்கி விடுவேன்.
கண்டும் காணாதது போல் போய் விடுவது.
2.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
மருத்துவமனையில் இருக்கும் உறாவினர்களை
விடுமுறை கிடைக்கும் போது சென்று காண்பேன்
முடிந்தவரை உடனே சென்று நலம் விசாரிப்பேன்.
3.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
பசியோடு இருக்கும் நாய்க்குட்டிக்கு
உணவளித்து அன்புடன் பாதுகாப்பேன்.
உணவு ஏதும் வழங்காமல் இருந்துவிடுவேன்.
4.
MULTIPLE SELECT QUESTION
10 sec • 1 pt
பாடம் தெரியாத அண்டை வீட்டுப் பிள்ளைகளுக்கு
ஒய்விருந்தால் ஏனோ தானோவென்று சொல்லிக் கொடுப்பேன்.
புரியும்வரை பொறுமையுடனும் அன்பாகவும் சொல்லித் தருவேன்.
5.
MULTIPLE SELECT QUESTION
10 sec • 1 pt
பசியோடு இருக்கும் முதியவருக்கு
உணவு வழங்கிய பின் சிறு தொகை கேட்பேன்.
மனமுவந்து உதவி செய்திடுவேன்.
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?