பிழைகளைத்  திருத்தி  எழுதுக

பிழைகளைத் திருத்தி எழுதுக

5th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

அன்று,இன்று,என்று

அன்று,இன்று,என்று

5th Grade

4 Qs

Mark 11

Mark 11

1st - 12th Grade

10 Qs

பிழைகளைத்  திருத்தி  எழுதுக

பிழைகளைத் திருத்தி எழுதுக

Assessment

Quiz

Other

5th Grade

Medium

Used 4+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

தம்பி பம் சாப்பிட்டான்.

தம்பி பளம் சாப்பிட்டான்.

தம்பி பழம் சாப்பிட்டான்.

2.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

மரத்திலிருந்து இளை விழுந்தது.

மரத்திலிருந்து இலை விழுந்தது.

மரத்திலிருந்து இழை விழுந்தது.

3.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

அம்மா கரி சமைத்தார்.

அம்மா கறி சமைத்தார்.

அம்மா கரு சமைத்தார்.

4.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

பாட்டி கத்தியை அத்தால் தீட்டினார்.

பாட்டி கத்தியை மரத்தால் தீட்டினார்.

பாட்டி கத்தியை அரத்தால் தீட்டினார்.

5.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

மாலதி தன் நண்பர்களுடன் மழை ஏறினாள்.

மாலதி தன் நண்பர்களுடன் மலை ஏறினாள்.

மாலதி தன் நண்பர்களுடன் மயில் ஏறினாள்.