
27.12.2020
Authored by Meenakshi meenakshi.pollachi@gmail.com
World Languages
4th Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
7 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
சரியான சொல்லை எடுத்து எழுதுக. _________ வயது என்ன?
நீ
நீங்கள்
உன்
நான்
2.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
உரையாடலைப் படித்து அதற்கு ஏற்ற தொடரைக் கண்டறிக.
ராமு..., கலாவுக்கும் வேடிக்கைப் பார்க்க ஆசையாக இருக்கும் அல்லவா? சண்டை போடாதே. அவளுக்கும் சன்னல் ஓரத்தில் இடம் கொடு
இருவருக்கும் சன்னல் ஓரத்தில் அமர இடம் கிடைக்கவில்லை.
ராமு சன்னல் ஓரத்தில் அமர்ந்து இருக்கிறான்.
கலா சன்னல் ஓரத்தில் அமர்ந்து இருக்கிறாள்.
அம்மா சன்னல் ஓரத்தில் அமர்ந்து இருக்கிறாள்.
3.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
இந்தப் பூந்தோட்டத்தில் எனக்கு மிகவும் பிடித்தவை மஞ்சள் வண்ணப் பூக்கள்
மஞ்சள் வண்ணப் பூக்கள் மட்டுமே அழகானவை
பூந்தோட்டத்தில் மஞ்சள் வண்ணப் பூக்கள் மட்டுமே உள்ளன.
பூந்தோட்டத்தில் பல வண்ணப் பூக்கள் இருக்கின்றன.
பூந்தோட்டத்தில் பூக்களே இல்லை
4.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
கோமதி, வழக்கமாக ஓட்டப்பந்தயத்தில் நான் தான் வெற்றி பெறுவேன். இந்த முறை நீ வென்றுவிட்டாய். வாழ்த்துகள்!
கோமதிக்கு ஓடத் தெரியாது
கோமதி வேகமாக ஓடுவாள்
கோமதி இந்த முறை போட்டியில் கலந்துகொள்ளவில்லை.
கோமதி நடனத்தில் பரிசு பெற்றாள்
5.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
அமுதா, நீ பாடுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். நேரம் போவதே தெரியவில்லை.
அமுதாவுக்கு நன்றாகப் பாடத் தெரியாது.
ஆனந்திக்கு அமுதாவின் பாடலைக் கேட்கப் பிடிக்காது.
அமுதா நன்றாகப் பாடுவாள்.
ஆனந்தி நன்றாகப் பாடுவாள்.
6.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
அத்தையின் அன்புப் பரிசான கிளி பொம்மை உடைந்துவிட்டது. வருத்தமாக இருக்கிறது.
மரியாவின் வருத்தத்திற்கான காரணம்
மரியாவிடம் வேறு பொம்மைகள் இல்லாததால்
அத்தை அன்பாகக் கொடுத்த பரிசு உடைந்ததால்
அத்தை திட்டுவார் என்பதால்
அம்மா திட்டுவார் என்பதால்
7.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
கந்தன் தண் ______ ர் குடித்தான். விடுபட்ட இடத்தில் வர வேண்டிய எழுத்து
நீ
நி
னீ
ணீ
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?