
Grade 07 Tamil by Fathima Shakeeka
Authored by Online Exams
Other
7th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
50 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
15 mins • 1 pt
அந்தரேயிடம் சாமர்த்தியம் காணப்பட்டது. இங்கு சாமர்த்தியம் என்பதன் பொருள் யாது?
கெட்டித்தனம்
அசட்டுத்தனம்
சோம்பேறித்தனம்
சண்டித்தனம்
2.
MULTIPLE CHOICE QUESTION
15 mins • 1 pt
எங்கள் ஆழி இறைவனைக் காண வந்தேன். இங்கு ஆழி என்பதன் ஒத்தகருத்துச் சொல்
வயல்
கடல்
நிலம்
சோலை
3.
MULTIPLE CHOICE QUESTION
15 mins • 1 pt
சூரியன் கிழக்கு வானில் உதித்தான். இங்கு உதித்தான் என்பதன் எதிர்க்கருத்துச் சொல்,
தோன்றினான்
சோர்வடைந்தான்
மறைந்தான்
உதயமாகினான்
4.
MULTIPLE CHOICE QUESTION
15 mins • 1 pt
குமரனின் புத்திரி படிப்பில் கெட்டித்தனம் உள்ளவன். இங்கு புத்திரி என்பதற்குரிய எதிர்ப்பாற் சொல்,
புதல்வன்
புத்திரன்
செல்வன்
தலைவன்
5.
MULTIPLE CHOICE QUESTION
15 mins • 1 pt
காடும் காடு சார்ந்த இடமும்........ என அழைக்கப்படும்.
குறிஞ்சி
முல்லை
மருதம்
நெய்தல்
6.
MULTIPLE CHOICE QUESTION
15 mins • 1 pt
தமிழ் நெடுங்கணக்கில் உள்ள மொத்த எழுத்துக்கள் எத்தனை?
12
30
216
247
7.
MULTIPLE CHOICE QUESTION
15 mins • 1 pt
பின்வருவனவற்றுள் கிரந்த எழுத்தாக அமைவது,
அ
ஐ
இ
ஹ
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?