Search Header Logo

7. இலக்கணம் - வல்லினம் மிகும், மிகா இடங்கள்

Authored by Balasundaram Tamil

Other

8th Grade

Used 96+ times

7. இலக்கணம் - வல்லினம் மிகும், மிகா இடங்கள்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

வல்லினம் மிக வேண்டிய இடத்தில் மிகாமல் எழுதுவதும் மிகக் கூடாத இடத்தில் வல்லின மெய் இட்டு எழுதுவதை _________ என்பர்.

அ) சந்திப்பிழை

ஆ) வாக்கியப்பிழை

இ) சொற்பிழை

ஈ) மயங்கொலிப்பிழை

2.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

சந்திப்பிழைக்கு வேறு பெயர் _________.

அ) மயங்கொலிப்பிழை

ஆ) வாக்கியப்பிழை

இ) சொற்பிழை

ஈ) ஒற்றுப்பிழை

3.

MULTIPLE SELECT QUESTION

10 sec • 1 pt

வல்லின மெய் மிகக் கூடாத இடத்தை _______ என்பர்.

அ) வல்லினம் மிகும் இடம்

ஆ) வல்லினம் மிகா இடம்

இ) சந்திப்பிழை

ஈ) இவை எதுவுமில்லை

4.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

வல்லின மெய்களைச் சேர்த்து எழுதுவதன் நோக்கம் ________ எளிமையாக இருக்க வேண்டும் என்பது மட்டுமன்று.

அ) பேசுவதற்கு

ஆ) கேட்பதற்கு

இ) எழுதுவதற்கு

ஈ) சிந்திப்பதற்கு

5.

MULTIPLE SELECT QUESTION

10 sec • 1 pt

செய்திகளில் கருத்துப் பிழையோ, பொருள் குழப்பமோ ஏற்படாமல் இருப்பதற்கு _________ உதவுகின்றன.

அ) வல்லினம் மிகும் இடம்

ஆ) வல்லினம் மிகா இடம்

இ) சந்திப்பிழை

ஈ) வல்லினம் மிகும் மிகா இடங்கள்

6.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

நான்காம் வேற்றுமையில் வல்லினம் _____.

அ) மிகும்

ஆ) மிகாது

இ) பிழை

ஈ) இவை எதுவும் இல்லை

7.

MULTIPLE SELECT QUESTION

10 sec • 1 pt

______ சொற்களை அடுத்து வல்லினம் மிகாது.

அ) வினைச்

ஆ) இடைச்

இ) உரிச்

ஈ) எழுவாய்ச்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?