
ILA MODULE-16

Quiz
•
Professional Development
•
Professional Development
•
Medium

Dhanalakshmi M
Used 2+ times
FREE Resource
20 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1. கங்காரு பராமரிப்பு பொருள்
குழந்தையை ஒரு போர்வைக்குள் சுற்றி வைப்பதன் மூலம் குழந்தையை கதகதப்பாக வைத்திருங்கள்
தாயின் உடல் சூட்டில் குழந்தையை கவனித்துக் கொள்ளலாம்
வீட்டில் அவர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்
மேல் கூறிய அனைத்தும்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நீங்கள் தாய்ப்பால் ஊட்டும் பல பலகீனமான குழந்தைகளை கவனித்துக் கொள்ள என்ன பரிந்துரைக்க வேண்டும்?
வீட்டில் அவர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்
மிகவும் பலகீனமான குழந்தைகளுக்கு மருத்துவரின் மேற்பார்வை தேவை என்பதால் அவர்கள் மருத்துவமனையில் சேர வேண்டும்.
குழந்தையை உற்சாகமா வைத்து கொள்ள வேண்டும்
குழந்தையின் தாய் ஆரோக்யமாக இருக்க வேண்டும்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வீட்டு வேலைகளை செய்யும்போது கங்காரு தாய் பராமரிப்பு வழங்கப்பட முடியும்
சரி
தவறு
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அம்மாவைத் தவிர வேறு எந்த குடும்பத்தினரும் குழந்தைக்கு கங்காரு தாய் பராமரிப்பு வழங்க முடியும்
சரி
தவறு
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தை எப்போதும் வெதுவெதுப்பாக ஏன் இருக்க வேண்டும்?
குழந்தையின் உடல் மிகுந்த உற்சாகத்தை இழக்கிறது
குழந்தையின் உடல் வேகமாக வளர்ந்து கொண்டே போகிறது
குழந்தை எப்போதும் உறங்கி கொன்டே இருக்கும்
குழந்தை எப்போதும் அழுது கொன்டே இருக்கும்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இந்த தகவல்களில் கங்காரு தாய் பராமரிப்பு பற்றி எது உண்மை?
குழந்தைக்கும் அம்மாவுக்கும் இது மிகவும் தொந்தரவாக இருக்கிறது
இது பலவீனமான குழந்தைகளுக்கு எந்த சிக்கல் ஆனாலும் விரைவில் அடையாளம் காண உதவுகிறது.
இது தாய்க்கு நல்ல உடல் ஆரோக்யத்தை அளிக்கிறது
குழந்தை அழுது கொன்டே இருக்கும்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கங்காரு தாய் பராமரிப்பு உதவியுடன் குழந்தை வெளிப்புற தொற்றுகளில் இருந்து பாதுகாக்கப்படுகிறது?
ஆம்
இல்லை
Create a free account and access millions of resources
Similar Resources on Wayground
16 questions
Pretest Module 17, 18, 19 - Tamil

Quiz
•
Professional Development
15 questions
Module 8

Quiz
•
Professional Development
15 questions
Demons Tamil

Quiz
•
Professional Development
20 questions
Project 1, Shenoy nagar- Quiz for AN mothers and PN mothers

Quiz
•
Professional Development
17 questions
ILA mod 8 tamil

Quiz
•
Professional Development
25 questions
Module 19

Quiz
•
Professional Development
Popular Resources on Wayground
50 questions
Trivia 7/25

Quiz
•
12th Grade
11 questions
Standard Response Protocol

Quiz
•
6th - 8th Grade
11 questions
Negative Exponents

Quiz
•
7th - 8th Grade
12 questions
Exponent Expressions

Quiz
•
6th Grade
4 questions
Exit Ticket 7/29

Quiz
•
8th Grade
20 questions
Subject-Verb Agreement

Quiz
•
9th Grade
20 questions
One Step Equations All Operations

Quiz
•
6th - 7th Grade
18 questions
"A Quilt of a Country"

Quiz
•
9th Grade