எண்ணியல் 1-20

எண்ணியல் 1-20

Assessment

Quiz

Mathematics

7th Grade

Hard

Created by

Thiranari Rajkumar

Used 2+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

39 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

43) ஒரு வட்டத்தின் பரப்பளவு 616 ச.செ.மீ எனில் அதன் விட்டம் என்ன ?
A) 38 செ.மீ
B) 14 செ.மீ
C) 21 செ.மீ
D) 28 செ.மீ

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

44) 198 மீ சுற்றளவு கொண்ட ஒரு வட்ட வடிவ பூங்காவை செப்பனிட ச.மீட்டருக்கு ரூ 15 வீதம் எவ்வளவு செலவாகும் ?
A) ரூ 20790
B) ரூ 13860
C) ரூ 10395
D) ரூ 1980

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

45) ஒரு மாடு 350 செ.மீ நீளமுள்ள கயிற்றால் கட்டப்பட்டுள்ளது எனில் மாடு மேய்ந்த பகுதியின் அதிக பட்ச பரப்பு என்ன ?
A) 3850 ச.மீ
B) 38.5 ச.மீ
C) 38.15 ச.மீ
D) 19.25 ச,மீ

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

46) கயிற்றால் கட்டப்பட்ட ஆடு 2464 மீ பரப்பளவு உள்ள பகுதியில் புல்லை மேய முடியுமெனில் அந்த கயிற்றின் நீளம் காண்க .
A) 14 மீ
B) 28 .மீ
C) 21 மீ
D) 35 மீ

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

47) வட்டத்தின் பரப்பிற்கும் கால் வட்டத்தின் பரப்பி தரும் இடையேயான விகிதம் .
A) 2 : 1
B) 1 : 2
C) 1 : 4
D) 4 : 1

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

48) ஒரு வட்டவடிவ பூந்தோட்டத்தின் ஆரம் 21 மீ அந்த தோட்டத்தைச் சுற்றி 7 மீ அகலமுள்ள நடைபாதை உள்ளது எனில் அந்த வட்டபாதையின் பரப்பு என்ன ?.
A) 539 ச.மீ
B) 1540 ச,மீ
C) 1078 ச.மீ
D) 154 ச.மீ

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

49) ஒரு தளம் 10 மீ நீளமும், 8 மீ அகலமும், கொண்டுள்ளது அதன் மீது 8 மீ நீளமும், 5 மீ அகலமும் உள்ள விரிப்பு உள்ளது. உனில் விரிப்பால் மூடப்படாத பகுதியின் பரப்பை காண்க.
A) 35 மீ 2
B) 45 மீ2
C) 30.மீ2
D) 40.மீ2

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?