Search Header Logo

இரண்டு பூனைகள்

Authored by GaneshMoorthy MC

Other

1st Grade

Used 2+ times

இரண்டு பூனைகள்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

இரண்டு பூனைகள் நல்ல நண்பர்களா?

ஆ ம்

இல்லை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பூனைகள் என்ன பார்த்தன?

அப்பம்

தோசை

இட்லி

பூரி

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பூனைகள் எதற்காக சண்டையிட்டன?

எலிகளுக்காக

தோசைக்காக

அப்பத்திற்காக

பழத்திற்காக

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சண்டை போடும்போது எது வந்தது ?

யானை

குரங்கு

நரி

எலி

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குரங்கு பூனைகளை எப்படி சமாதானம் செய்தது ?

தானே சாப்பிடுவதாக கூறியது

சமமாக பங்கிட்டு தருவதாக கூறியது

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அப்பத்தை இரண்டாக பிரித்து எதில் வைத்தது ?

ஊஞ்சலில்

மரத்தில்

தராசில்

பெட்டியில்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அதன் பிறகு குரங்கு பூனைகளுக்கு அப்பம் கொடுத்ததா?

ஆ ம்

இல்லை

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?