Search Header Logo

இறை நம்பிக்கை

Authored by THENMOLY Moe

Other

3rd - 5th Grade

Used 27+ times

இறை நம்பிக்கை
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

6 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

பிற இனத்தவரின் பெருநாள் அழைப்பை எற்றுக் கொண்டு கலந்து கொள்ளுதல்.

கடைப்பிடித்தல்

கடைப்பிடிக்கவில்லை

2.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

பண்பாட்டையும் பழக்க வழக்கத்தையும் பாதிக்காத பிற இனத்தவர்களின் பெருநாட்களைக் கொண்டாடுதல்.

கடைப்பிடித்தல்

கடைப்பிடிக்கவில்லை

3.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

பிற இனத்தவர்களின் மதத்தையும் வழிப்பாட்டு முறைகளையும் சந்தேகப்படக் கூடாது.

கடைப்பிடித்தல்

கடைப்பிடிக்கவில்லை

4.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

பிற இனத்தவர்களின் சமயத்தையும் வழிப்பாட்டு முறைகளையும் மதித்து நடத்தல்.

கடைப்பிடித்தல்

கடைப்பிடிக்கவில்லை

5.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

பிற இனத்தவர்களோடு நல்லுறவு ஏற்படுத்த அவர்களின் சமயத்தையும் வழிப்பாட்டு முறைகளையும் சிறிதாவது அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

கடைப்பித்தல்

கடைப்பிடிக்கவில்லை

6.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

எல்லா சமயத்தவர்களும் தன் சமயமே உயர்ந்தது என்று நினைத்திராமல் விட்டுக் கொடுத்துப் பிற சமயத்தையும் மதித்தல்.

கடைப்பிடித்தல்

கடைப்பிடிக்கவில்லை

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?