உவமைத்தொடர் படிவம் 2

உவமைத்தொடர் படிவம் 2

8th Grade

6 Qs

quiz-placeholder

Similar activities

உவமைத்தொடர் (திருமதி வள்ளி நடராஜா)

உவமைத்தொடர் (திருமதி வள்ளி நடராஜா)

7th - 12th Grade

10 Qs

உவமைத்தொடர் புகுமுக வகுப்பு

உவமைத்தொடர் புகுமுக வகுப்பு

6th - 8th Grade

5 Qs

உவமைத்தொடர் படிவம் 2

உவமைத்தொடர் படிவம் 2

Assessment

Quiz

Education

8th Grade

Practice Problem

Medium

Created by

KAMELESWARI Moe

Used 28+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1. உவமைத்தொடர் என்றால் என்ன?

ஒரு பொருளைக் குறிப்பது

ஒன்றோடு ஒன்று தொடர்புப்படுத்தி குறிக்கும்

மற்றொன்றை குறிக்கும்

மற்ற பொருளைக் குறிக்காமல், வேறு விளக்கத்தை அளிக்கும்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2. உள்ளங்கை நெல்லிக்கனி போல என்பதன் பொருள் என்ன?

அழகாக இருத்தல்

கார்த்திருந்து ஏமாற்றம் அடைதல்

மிகவும் தெளிவாகத் தெரிதல்

மேலும் அழகு சேர்த்தல்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3. நுனிப்புல் மேய்ந்தாற் போல எனும் பொருள் யாது?

மிகவும் தெளிவாகத் தெரிதல்.

கார்த்திருந்து ஏமாற்றம் அடைதல்

ஒன்றைப் பற்றி மேலோட்டமாக மட்டும் தெரிந்து கொள்ளுதல்

மேலும் அழகாக இருத்தல்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4. புற்றீசல் போல என்பதன் பொருள் என்ன?

கவனமாக இருத்தல்

கூட்டமாக/ அதிகமாக

மேலும் அழகு சேர்த்தல்

கண்டிப்புடன் இருத்தல்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5. கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல எனும் பொருள் யாது?

யாரைச் சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அவரே நேரில் வந்து கஷ்டம் கொடுத்தல்

யாரைச் சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அவரே கனவில் வருதல்

யாரைச் சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அவரே நேரில் வரவில்லை

யாரைச் சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அவரே நேரில் வருதல்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

6. அழகுக்கு அழகு செய்வது போல எனும் உவமைத்தொடர் எதனைக் குறிக்கிறது?

வேகமாக ஓடி வெற்றிப் பெறுதல்

கூட்டமாக/ அதிகமாக

அழகான ஒன்றுக்கு மேலும் அழகு சேர்த்தல்

மரியாதை நிமித்தமாக

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?