1 Corinthians 4-6

Quiz
•
Religious Studies
•
5th Grade - Professional Development
•
Easy
Sheela Narasimhan
Used 5+ times
FREE Resource
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
To whom were the apostles made a spectacle?
அப்போஸ்தலர்கள் யாருக்கு வேடிக்கையானார்கள்?
To the world
உலகத்துக்கு
To angels
தூதருக்கு
To men
தூதருக்கு
All the above
மேற்கூறிய எல்லாம்
None of the above
இவை எதுவுமில்லை
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
What were some of the sacrifices that the apostles made?
அப்போஸ்தலர்கள் செய்த சில தியாகங்கள் என்ன?
Considered foolish
பைத்தியக்காரராய் எண்ணப்பட்டார்கள்
Were buffetted
குட்டுண்டவர்களானார்கள்
Went Hungry
பசியுள்ளவர்கனார்கள்
Had no dwelling place
தங்க இடமில்லாதவர்களானார்கள்
All the above
மேற்கூறிய எல்லாம்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
For though ye have ten thousand instructers in Christ, yet have ye not many ____________: for in Christ Jesus I have begotten you through the gospel.
கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், ________ அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தில் நான் உங்களைப் பெற்றேன்.
Apostles
அப்போஸ்தலர்கள்
Fathers
தகப்பன்மார்
Leaders
தலைவர்கள்
Preachers
போதகர்கள்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
What was the attitude of the Corinthians toward the fornication in the church?
தேவாலயத்தில் விபச்சாரம் செய்வதில் கொரிந்தியர்களின் அணுகுமுறை என்ன?
Puffed up
இறுமாப்பாயிருந்தார்கள்
Angry
கோபமாயிருந்தார்கள்
Mourned
துக்கமாயிருந்தார்கள்
None of the above
இவை எதுவுமில்லை
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
What illustration does Paul use to show that sin can spread if NOT dealt with?
தடுக்காவிட்டால் பாவம் பரவக்கூடும் என்பதைக் காட்ட பவுல் என்ன எடுத்துக்காட்டை பயன்படுத்துகிறார்?
Leavened bread
புளித்தமா
Mustard seeds
கடுகு விதைகள்
Weeds
களைகள்
None of the above
இவை எதுவுமில்லை
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
How does Paul tell us to celebrate the feast?
பண்டிகையை எப்படி ஆசரிக்கக்க வேண்டும் என்று பவுல் கூறுகிறார்
With old leaven
பழைய புளித்தமாவோடு
The unleavened bread of sincerity and truth
துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடு
Leavened bread of malice and wickedness
துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடு
None of the above
இவை எதுவுமில்லை
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
Who should be available to judge between brethren?
சகோதரனுக்கும் சகோதரனுக்கும் உண்டான வழக்கை யார் தீர்க்க வேண்டும்?
The council
சங்கத்தலைவர்கள்
The Pastors
போதகர்கள்
The judges
நியாயாதிபதிகள்
None of the above
இவை எதுவுமில்லை
Create a free account and access millions of resources
Similar Resources on Wayground
10 questions
பகவத்கீதை அத்தியாயம் 12

Quiz
•
Professional Development
10 questions
1 Timothy 4-6

Quiz
•
5th Grade - Professio...
10 questions
Romans 10-12

Quiz
•
5th Grade - Professio...
10 questions
VCNL - March Month Quiz _ Part 2

Quiz
•
Professional Development
10 questions
Galatians 1-3

Quiz
•
5th Grade - Professio...
12 questions
Bible quiz 2

Quiz
•
10th Grade
15 questions
Jeremiah 1-10

Quiz
•
Professional Development
10 questions
Luke 21-23

Quiz
•
5th Grade - Professio...
Popular Resources on Wayground
10 questions
Lab Safety Procedures and Guidelines

Interactive video
•
6th - 10th Grade
10 questions
Nouns, nouns, nouns

Quiz
•
3rd Grade
10 questions
9/11 Experience and Reflections

Interactive video
•
10th - 12th Grade
25 questions
Multiplication Facts

Quiz
•
5th Grade
11 questions
All about me

Quiz
•
Professional Development
22 questions
Adding Integers

Quiz
•
6th Grade
15 questions
Subtracting Integers

Quiz
•
7th Grade
9 questions
Tips & Tricks

Lesson
•
6th - 8th Grade