
Choose the correct answer
Authored by Jeyaram K
History
10th Grade
Used 6+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
20 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
முதல் உலகப் போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை?
ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி,உதுமானியர்
ஜெர்மனி, ஆஸ்திரியா- ஹங்கேரி, ரஷ்யா
ஸ்பெயின், போர்ச்சுகல் இத்தாலி
ஜெர்மனி,ஆஸ்திரியா -ஹங்கேரி, இத்தாலி
2.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடைந்த தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமை வாய்ந்த நாடு எது?
சீனா
ஜப்பான்
கொரியா
மங்கோலியா
3.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
மார்ன் போர் எதற்காக நினைவுகூரபபடுகிறது?
ஆகாயப் போர்முறை
பதுங்கு குழிப் போர் முறை
நீர்மூழ்கிக் கப்பல் போர் முறை
கடற்படைப் போர் முறை
4.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
பன்னாட்டு சங்கத்தின் முதல் பொதுச் செயலர் எந்த நாட்டைச் சேர்ந்தவர?
பிரிட்டன்
பிரான்ஸ்
டச்சு
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
5.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
பின்லாந்தைத் தாக்கியதற்காக சர்வதேச சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?
ஜெர்மனி
ரஷ்யா
இத்தாலி
பிரான்ஸ்
6.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
லத்தின் அமெரிக்காவுடன் "அண்டை நாட்டுடன் நட்புறவு" எனும் கொள்கையைக் கடைப்பிடித்த அமெரிக்கக் குடியரசுத் தலைவர் யார்?
ரூஸ்வெல்ட்
ட்ரூமன்
உட்ரோ வில்சன்
ஐசனோவர்
7.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
ஜப்பான் சரணடைவதாக எப்போதும் முறைப்படி கையெழுத்திட்டது?
செப்டம்பர் 2 ,1945
அக்டோபர் 2, 1945
ஆகஸ்ட் 15, 1945
அக்டோபர் 12, 1945
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?