வடிவமைப்பும் தொழில் நுட்பமும் ஆண்டு 4

வடிவமைப்பும் தொழில் நுட்பமும் ஆண்டு 4

Assessment

Quiz

Design

4th Grade

Practice Problem

Easy

Created by

Santhi Ganthi

Used 6+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

இந்தக் குறியீடு எதனைக் குறிக்கின்றது?

தீயணைப்புக் கருவி

வெளியேறும் குறி

நச்சுப் பொருள்

வழுக்கும் இடம்

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

இந்தச் சின்னத்தின் பெயர் என்ன?

ஒன்று கூடுமிடம்

மின் எச்சரிக்கை

முதலுதவிப் பெட்டி

நச்சுப் பொருள்

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

நச்சுப் பொருள் :

இந்தச் சொல்லுக்கான விளக்கம் என்ன?

தீப்பற்றிக் கொள்ளும் பொருள்கள்

தொட்டால் ஆபத்தை ஏற்படுத்தும் பொருள்கள்

மின்சாரம் தாக்கும் எச்சரிக்கையை உணர்த்தும்.

இவை நச்சுப் பொருள்கள் என்பதைக் குறிக்கும்.

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

தீயணைப்புக் கருவியை எப்பொழுது பயன்படுத்த வேண்டும்?

கூர்மையான கருவிகளைப் பயன்படுத்தும் போது

தீப்பற்றிக் கொள்ளும் போது

பட்ட்றையிலிருந்து வெளியேறும் போது

சாப்பிடும் போது

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

பட்டறையில் உள்ளே நுழையும் போது கைகளில் என்ன அணிய வேண்டும்?

வாய் மூக்குக் கவசம்

கைத்தூய்மி

பாதுகாப்புக் கையுறை

வளையல்