கொன்றை வேந்தன்

கொன்றை வேந்தன்

2nd Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

புதிர்ப் போட்டி படிநிலை 1

புதிர்ப் போட்டி படிநிலை 1

1st - 3rd Grade

10 Qs

திருக்குறள்

திருக்குறள்

1st - 11th Grade

10 Qs

அங்கும் இங்கும் - இணைமொழி - தமிழ்மொழி ஆண்டு 2

அங்கும் இங்கும் - இணைமொழி - தமிழ்மொழி ஆண்டு 2

2nd Grade

10 Qs

தமிழ்

தமிழ்

2nd Grade

10 Qs

திருப்புதல்

திருப்புதல்

2nd Grade

8 Qs

Grade 2 -இலக்கணம்

Grade 2 -இலக்கணம்

2nd Grade

10 Qs

தமிழ்

தமிழ்

2nd Grade

10 Qs

திருப்புதல்-2

திருப்புதல்-2

2nd Grade

10 Qs

கொன்றை வேந்தன்

கொன்றை வேந்தன்

Assessment

Quiz

World Languages

2nd Grade

Easy

Created by

Rajakumari Chandru

Used 9+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கொன்றைவேந்தன் பாடலைப் பாடியவர்_____________________________.

பாரதியார்

ஒளவையார்

பாரதிதாசன்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

விடுபட்ட பாடல் வரிகளை நிரப்புக:

எண்ணும் எழுத்தும் _____________________எனத் தகும்.

காது

மூக்கு

கண்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

விடுபட்ட பாடல் வரிகளை நிரப்புக:

தீராக் கோபம் ___________________________ முடியும்.

போராய்

சீராய்

வேராய்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

விடுபட்ட பாடல் வரிகளை நிரப்புக:

மருந்தே ஆயினும் விருந்தோடு ___________________.

செல்

உண்

கொடு

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

விடுபட்ட பாடல் வரிகளை நிரப்புக:

கைப்பொருள் தன்னின்__________________________ கல்வி.

பொய்ப்பொருள்

கைப்பொருள்

மெய்ப்பொருள்

Discover more resources for World Languages