நலக்கல்வி-ஆண்டு 6- போதைப் பொருள்

நலக்கல்வி-ஆண்டு 6- போதைப் பொருள்

4th - 6th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

ஒலிமரபுச் சொற்கள்

ஒலிமரபுச் சொற்கள்

KG - 6th Grade

7 Qs

PJPK YEAR 5 SJKT

PJPK YEAR 5 SJKT

5th Grade

10 Qs

நலக்கல்வி_ஆண்டு4_தொற்றா நோய்கள்_சிறுநீரகப் பாதிப்பு

நலக்கல்வி_ஆண்டு4_தொற்றா நோய்கள்_சிறுநீரகப் பாதிப்பு

4th Grade

10 Qs

நலக்கல்வி-ஆண்டு 6- போதைப் பொருள்

நலக்கல்வி-ஆண்டு 6- போதைப் பொருள்

Assessment

Quiz

Other

4th - 6th Grade

Practice Problem

Easy

Created by

Thulasi S

Used 202+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

Media Image

ஆள் நடமாட்டம் _____________ உள்ள இடங்களுக்குத் ____________ செல்வது ஆபத்தை விளைவிக்கும்.

குறைவாக , குழுவாகச்

அதிகமாக , குழுவாகச்

குறைவாக , தனியாகச்

அதிகமாக , தனியாகச்

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

Media Image

அறிமுகம் _______________ பழக்கம் வைத்துக் கொள்வது _____________ முடியும்.

உள்ளவர்களிடம் , ஆபத்தில்

இல்லாதவர்களிடம் , ஆபத்தில்

இல்லாதவர்களிடம் , நன்மையில்

உள்ளவர்களிடம் , நன்மையில்

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

Media Image

பிறரின் தூண்டுதலுக்கு ______________ நாமும் போதைப் பொருளுக்கு _____________ கூடும்.

அடிப்பணிவதால் , அடிமையாகக்

ஏற்ப மறுப்பதால் , அடிமையாகக்

ஏற்ப மறுப்பதால் , வெறுக்கக்

அடிப்பணிவதால் , வெறுக்கக்

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

போதைப் பொருளின் தவறான பயன்பாடு ஒருவரின் வாழ்க்கையைச் _____________.

சிறப்பாக வைத்திருக்கும்

சிறக்க வைக்கும்

நலமாக்கும்

சீரழித்துவிடும்

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

போதைப் பொருளை __________, நலமான வாழ்க்கை வாழ்வதே சிறப்பாகும்.

நாடி

நாடாமல்

தேடி

உட்கொண்டு

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?