Search Header Logo

அறிவியல் செயற்பாங்கு திறன்கள்

Authored by valarmathy raman

Science

4th - 6th Grade

Used 2+ times

அறிவியல் செயற்பாங்கு திறன்கள்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படத்தில் காணும் பழத்தைப் பற்றிய உனது உற்றறிதலைக் குரிப்பிடவும்.

இது ஒரு டுரியான் பழம்

இந்த டுரியான் பழம் கூரிய முட்களுடனும், மூக்கைத் துளைக்கும் நறுமணமும் கொண்டிருக்கும்

டுரியான் பழத்தின் சுளைகள் மஞ்சள் நிறத்தில் உள்ளன.

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

சிறுமி பலூனைத் தொடர்ந்து ஊதினால் என்ன நிகழும் என்பதை முன் அனுமானம் செய்க

பலூன் சிறியதாகும்.

பலூன் வெடித்து விடும்

பலூனின் நிறம் மாறும்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வரும் விலங்குகளை எப்படி வகைப்படுத்தலாம்?


பாம்பு, யானை,பறவை,பூனை, நாய் மற்றும் பல்லி

நீரில் வாழ்பவை மற்றும் நிலத்தில் வாழ்பவை

முட்டையிடுபவை மற்றும் குட்டி போடுபவை

ஓடு உடையவை மற்றும் ஓடு இல்லாதவை

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படத்திற்கேற்ற ஊகித்தலைக் குறிப்பிடவும்.

சிறுவனுக்குக் காய்ச்சல் கண்டிருப்பதால் அவனுடைய உடல் வெப்பம் அதிகமாக உள்ளது

சிறுவன் படுத்திருக்கிறான்

சிறுவனின் உடல் வெப்பம் அதிகமாக உள்ளது

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படத்திற்கேற்ற இடவெளிக்கும் கால அளவிற்கும் உள்ள தொடர்பை தெரிவு செய்யவும்

நேரம் அதிகரிக்கும் போது பனிக்கட்டியின் அளவு பெரிதாகும்.

நேரம் அதிகரிக்கும் போது பனிக்கட்டியின் அளவு சிறிதாகும்

நேரம் அதிகரிக்கும் போது பனிக்கட்டியின் அளவு மாறாது

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?