
வகுப்பு 7, செய்யுள் _ ஒரு வேண்டுகோள்
Authored by VVS.GANDHI. ANU.TAMIL.MIDDLE
Other
7th Grade
Used 38+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
ஒரு வேண்டுகோள் என்ற தலைப்பில் கவிதையை எழுதியவர் யார்?
வாணிதாசன்
பாரதியார்
தேனரசன்
சுரதா
2.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
மழலை என்ற சொல்லின் பொருள் என்ன?
நாற்றம்
குழந்தை
மகிழ்ச்சி
உடல்
3.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
ஒரு வேண்டுகோள் என்ற தலைப்பில் உள்ள கவிதை இடம் பெற்றுள்ள நூல் எது?
வானம்பாடி
தென்றல்
குயில்
பெய்து பழகிய மேகம்
4.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
சமுத்திரம் என்ற சொல்லின் பொருள் யாது?
கடல்
உடல்
மடல்
பாடல்
5.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
மானுடம் என்று கவிஞர் தேனரசன் யாரைக் குறிப்பிடுகிறார்?
விலங்குகளை
பறவைகளை
தாவரங்களை
மனிதர்களை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?