
காட்சிக் கலைக்கல்வி
Authored by KAMINI Moe
Arts
1st Grade
Used 6+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
இருபரிமாண (2D).
முப்பரிமாண (3D)
ஓவியங்கள் தத்ரூபமாகத்
தெரிய என்ன
தேவைப்படுகின்றன?
தூரிகை
வண்ணங்கள்
2.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
இந்திய ஓவியர்களுள்
தமக்கென ஓரிடத்தை
வகிப்பவர் எந்த ஓவியர்?
ஓவியர் ரவி வர்மா.
ஓவியர் ந.முத்துக்குமார்
3.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
வண்ணம் தீட்ட பொருத்தமான ஓவியங்கள் எவை?
புனையா ஓவியம்
இருபரிமாண (2D).
முப்பரிமாண (3D)
4.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
வரைதளம் உலர்ந்திருக்க வேண்டும்.
-என்பது எதனைக் குறிக்கிறது?
ஓவியரின் திறமை
ஓவியத்தின் உத்திகள்
5.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
தூரிகையைக் கழுவி மீண்டும் பூசுதல்
நடவடிக்கையைச் செய்தால் என்ன
தன்மை தோன்றும்?
ஒளிபுகும் தன்மை
கலவைத் தன்மை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?