Search Header Logo

+2 வரலாறு பாடம் 1 இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி

Authored by Muthuselvam Muthusamy

History

12th Grade

Used 10+ times

+2 வரலாறு பாடம் 1  இந்தியாவில் தேசியத்தின்  எழுச்சி
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

13 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து எந்த ஆண்டு இந்தியா திரும்பினார்?

1915

1916

1917

1918

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இந்தியாவில் ஆங்கிலக் கல்வி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

1825

1835

1845

1855

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மாறுபட்ட ஒன்றைத் தேர்வு செய்க?

வில்லியம் ஜோன்ஸ்

சார்லஸ் வில்கின்ஸ்

மாக்ஸ் முல்லர்

அரவிந்த கோஷ்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சுயராஜ்யம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் எனக் கூறியவர்?

பாலகங்காதர திலகர்

தாதாபாய் நௌளரோஜி

சுபாஷ் சந்திர போஸ்

பாரதியார்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வருவனவற்றை பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க?

அ)பாலகங்காதர திலகர் -1.இந்தியாவின் குரல்

ஆ) தாதாபாய் நெளரோஜி-2.மெட்ராஸ் டைம்ஸ்

இ) மெக்காலே-3.கேசரி

ஈ)வில்லியம் டிக்பை -4.இந்தியக் கல்வி குறித்த குறிப்புகள்.

2, 4, 1, 3

3,1,4, 2

1,3, 2, 4

4, 2, 3,1

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வரும் எது ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது?

ஆங்கிலக் கல்விச் சட்டம்-1843

அடிமைமுறை ஒழிப்பு-1859

சென்னைவாசிகள் சங்கம்-1852

இண்டிகோ கலகம்-1835

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வரும் அமைப்புகள் தொடங்கப்பட்ட சரியான கால வரிசையைத் தேர்வு செய்க?

அ)கிழக்கிந்தியக் கழகம் 2

ஆ)சென்னை மகாஜன சங்கம்

இ) சென்னைவாசிகள் சங்கம்

ஈ) இந்தியச் சங்கம்

2,1,3,4

2,3,1,4

3,4,1,2

3,4,2,1

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?