
இலாப நோக்கற்ற அமைப்புகளின் கணக்குகள்
Authored by uma devi
Arts
12th Grade
Used 5+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
இலாப நோக்கற்ற அமைப்புகளுக்கு உதாரணம் _______ .
TVS நிறுமம்
RELIANCE நிறுமம்
அறக்கொடை நிறுவனங்கள்
PRESTIGE நிறுமம்
2.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
ரொக்கம் சாரா நடவடிக்கை ______ .
வட்டி செலுத்தியது
சந்தா பெற்றது
முதலீடுகள் விற்றது
கட்டிடம் மீதான தேய்மானம்
3.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
திரும்பத் திரும்ப நிகழா நடவடிக்கை ______ .
வருவாயின நடவடிக்கை
முதலின நடவடிக்கை
சிற்றுண்டி வாங்கியது
எழுதுபொருள் செலவு
4.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
முதலீடு மீதான வட்டி ______.
வருவாயின வரவு
முதலின வரவு
வருவாயின செலவு
முதலின செலவு
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வருவாய் மற்றும் செலவின கணக்கில் பதிவு செய்யக் கூடாதது _______.
சந்தா பெற்றது
வாடகை
பயன்படுத்தப்பட்ட விளையாட்டுப் பொருள்கள்
பரிசு நிதி
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?