Search Header Logo

அறிவியல் கைவினைத் திறன்

Authored by VIGNESWARI Moe

Science

3rd Grade

Used 16+ times

அறிவியல் கைவினைத் திறன்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

Media Image

படம் 1, அறிவியல் செயற்பாங்குத் திறன்களில் ஒன்றைக் காட்டுகிறது. அஃது என்ன அறிவியல் செயற்பாங்குத் திறன்?

உற்றறிதல்

அளவெடுத்தல்

முன் அனுமானம்

வகைப்படுத்துதல்

2.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

Media Image

படம் 2-இல், அறிவியல் கூடத்தில் உள்ள ஆய்வுக் கருவியாகும். இப்பொருளின் பயன்பாடு என்ன?

நீரின் கொள்ளளவை அளக்க

நீளத்தை அளக்க

நேரத்தை அளக்க

பொருளின் எடையை அளக்க

3.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

Media Image

மேற்காணும் தகவல்களை ஏற்று வரும் அறிவியல் செயற்பாங்குத் திறன்

ஊகித்தல்

முன் அனுமானம்

தொடர்பு கொள்ளுதல்

உற்றறிதல்

4.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

Media Image

படம் 3, அறிவியல் கூடத்தில் உள்ள ஆவுக் கருவியைக் காட்டுகிறது. அதன் பெயர்?

முகவை

வெப்பமானி

கூம்புக் குடுவை

சோதனைக் குழாய்

5.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

Media Image

இஃது என்ன அறிவியல் செயற்பாங்குத் திறன்?

உற்றறிதல்

வகைப்படுத்துதல்

முன் அனுமானித்தல்

அளவெடுத்தல்

6.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

Media Image

எது நீரை அளக்க பயன்படும் கருவி?

Q மட்டும்

P மற்றும் Q

R மற்றும் S

P, R மற்றும் S

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?