Search Header Logo

+2 தமிழ் இயல் 1

Authored by Muthuselvam Muthusamy

Other

12th Grade

Used 4+ times

+2 தமிழ் இயல் 1
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இலக்கியத்தையும் மொழியையும் ஒரு சேர பேசுகின்ற நூல்

யாப்பருங்கலக்காரிகை

தண்டியலங்காரம்

தொல்காப்பியம்

நன்னூல்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கருத்து1: இயல்பு வழக்கில், தொடரமைப்பு என்பது எழுவாய், பயனிலை என்று வருவதே மரபு.

கருத்து2: தொடரமைப்பு சங்கப் பாடல்கள் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது.

கருத்து 1சரி

கருத்து 2 சரி

இரண்டு கருத்தும் சரி

கருத்து 1சரி,2 தவறு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

"மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்குதற்கு" கவிஞர் குறிப்பிடும் பழமைநலம்

க) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது.

உ) பொதிகையில் தோன்றியது

ங) வள்ளல்களை தந்தது

க மட்டும் சரி

க,உ இரண்டும் சரி

ங மட்டும் சரி

க.ங இரண்டும் சரி

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொருத்துக

அ.)தமிழ் அழகியல் -1.பரலி சு.நெல்லையப்பர்

ஆ.)நிலவுப்பூ -2.தி.சு.நடராசன்

இ.)கிடை -3.சிற்பி பாலசுப்ரமணியம்

ஈ.)உய்யும் வழி -4.கி. ராஜநாராயணன்

4321

1423

2413

2341

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

"மின்னேர் தனி ஆழி வெங்கதிர் ஒன்று ஏனையது தன்னேர் இலாத தமிழ்!"- இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயம்.

அடிமோனை ,அடி எதுகை

சீர் மோனை சீர் எதுகை

அடி எதுகை, சீர் மோனை

சீர் எதுகை,அடி மோனை

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பிழையான தொடரைக் கண்டறிக.

காளைகளை பூட்டி வயலை உழுதுதனர்

மலைமீது ஏறி கல்வெட்டுக்களை கண்டறிந்தனர்

காளையில் பூத்த மல்லிகை மணம் வீசியது

நெற் பயிர்கள் மழை நீரில் மூழ்கின.

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பேச்சுத் தமிழில் அமைந்த தொடரைத் தேர்க.

அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்

புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது

வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது

மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றன

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?