Search Header Logo

தமிழ்மொழி 1 ஆண்டு 6

Authored by VIJAYA Moe

World Languages

4th Grade

Used 3+ times

தமிழ்மொழி 1 ஆண்டு 6
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

கீழ்க்கண்ட செய்யுளில் இரண்டாவது வரியை

கூறுக.

*நல்லார்க்கும் பொல்லார்க்கும்

____________________________

நலங்கொடுக்கும் நலமே

வரமளிக்கும் வரமே

கண்ணளிக்கும் கண்ணே

நடுநின்ற நடுவே

2.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

பெயரடை கொண்ட விடைகளைத் தேந்தெடுக்கவும்.

மென்மையான மெத்தை

அழகாக வரைந்தாள்

பசுமையான காட்சிகள்

சாதுவான விலங்கு

தெளிவாக பேசினாள்

3.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

எழுத்தியல் தொடர்பான தவறான கூற்றுகள் யாவை

மொத்த தமிழ் எழுத்துகள் = 216

உயிர்க்குறில் = 5

உயிர்மெய் எழுத்துகள் = 190

மெய் எழுத்துகள் = 18

உயிர் எழுத்துகள் = 12

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழே கொடுக்கப்பட்டுள்ள விடைக்கு பொருத்தமான தலைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

* முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்

இணைமொழி

புதிய ஆத்திசூடி

கொன்றை வேந்தன்

பழமொழி

வெற்றி வேற்கை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தன்மை , முன்னிலை, படர்க்கை என்பது என்ன

இடம்

பால்

திணை

எண்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?