Search Header Logo

10த் science

Authored by Simbu Backyam

Science, Biology, Chemistry

10th Grade

Used 7+ times

10த் science
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

விசையின் சுழற்சி விளைவு இதில் பயன்படுகிறது?

நீச்சல் போட்டி

டென்னிஸ்

சைக்கிள் பந்தயம்

ஹாக்கி

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

புவியில் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்து செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு?

4M

2M

M/4

M

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

அவகாட்ரோ எண்ணின் மதிப்பு?

6.023*10^23

6.023*10^21

6.023*10^22

6.023*10^20

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் நிறையில் ஏற்படும் மாற்றம்?

நேர்குறி

எதிர்குறி

சுழி

இவற்றில் எதுவுமில்லை

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

கீழ்க்கண்டவற்றுள் எது மூவணு மூலக்கூறு?

குளுக்கோஸ்

ஹீலியம்

கார்பன் டை ஆக்சைடு

ஹைட்ரஜன்

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

1amu என்பது?

C-12 அணுவின் நிறை

ஹைட்ரஜனின் நிறை

ஒரு C-12 ன் அணு நிறையில் 1/12 பங்கின் நிறை

O-16 ன் அணு நிறை

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?