
விழைவு வாக்கியம்
Authored by Guru Moe
World Languages
7th - 8th Grade
Used 5+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
6 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
'குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போடுங்கள்'
மேற்காணும் வாக்கியம் எவ்வகை விழைவு வாக்கியத்தைச் சார்ந்தது?
கட்டளை
வேண்டுகோள்
உணர்ச்சி
சபித்தல்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
"குமரா, வந்து இந்த மேசைகளை அடுக்கு."
மேற்காணும் வாக்கியம் எவ்வகை விழைவு வாக்கியத்தைச் சார்ந்தது?
செய்தி
கட்டளை
வேண்டுகோள்
வாழ்த்துதல்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
"வெளியே போ!"
மேற்காணும் வாக்கியம் வேண்டுகோள் வாக்கியமா?
ஆம்
இல்லை
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
எனக்கு இந்த தொப்பியை இரவல் தருக.
வேண்டுகோள்
கட்டளை
வாழ்த்துதல்
சபித்தல்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நீடுழி வாழ்க!
வேண்டுகோள்
கட்டளை
சபித்தல்
வாழ்த்துதல்
6.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் சரியான வாக்கிய வகையைத் தெரிவு செய்க.
ஒழிந்து போ! - சபித்தல்
உங்களது கைகளைக் கழுவுங்கள் - வேண்டுகோள்
என் பொருளைத் தொடாதே! - சபித்தல்
தயவு செய்து வரிசையில் நின்று பொருள்களை வாங்குங்கள் - வேண்டுகோள்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?