இரட்டைக்கிளவிகள்

இரட்டைக்கிளவிகள்

4th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

kerajinan

kerajinan

4th Grade

10 Qs

விட்டுக்கொடுத்தல்

விட்டுக்கொடுத்தல்

4th Grade

6 Qs

BAHASA TAMIL TAHUN 4 (இரட்டைக்கிளவி)

BAHASA TAMIL TAHUN 4 (இரட்டைக்கிளவி)

1st - 4th Grade

4 Qs

இரட்டைக் கிளவி-ஆண்டு 4

இரட்டைக் கிளவி-ஆண்டு 4

4th Grade

7 Qs

ஆத்திசூடி அறிவோம் - ஒற்றுமை வலிமையாம்

ஆத்திசூடி அறிவோம் - ஒற்றுமை வலிமையாம்

1st Grade - University

4 Qs

இரட்டைக்கிளவிகள்

இரட்டைக்கிளவிகள்

Assessment

Quiz

Education

4th Grade

Hard

Created by

Guru Moe

Used 2+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தட தட என்றால் என்ன?

மென்மையான ஒலி

மென்மையான ஒலியுடன் கூடிய செயல்

வன்மையான செயல்

வன்மையான ஒலியுடன் கூடிய செயல்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மட மட என்றால் என்ன?

கீழே விழுதல்

சரிந்து விழுதல்

விரைந்து சரிதல்

மேலே விழுதல்

3.

FILL IN THE BLANK QUESTION

30 sec • 1 pt

பாழடைந்த கட்டடம் ......... வென்று சரிந்து விழுந்தது.

4.

FILL IN THE BLANK QUESTION

30 sec • 1 pt

இராணுவ வீரர்கள் பயிற்சியின்போது .......... வென்று ஓடினர்.

5.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

மேகலா ....... வென்று கதவைத் தட்டினாள்.

தட தட

மட மட

சல சல