தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்

தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்

8th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

புத்தியைத் தீட்டு எட்டாம் வகுப்பு

புத்தியைத் தீட்டு எட்டாம் வகுப்பு

8th Grade

10 Qs

தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்

தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்

Assessment

Quiz

World Languages

8th Grade

Easy

Created by

SARVESH VARAN

Used 8+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபு மறைந் து வந்து பொருள் தந்தா ல்

அதனை _______________ என்பர்.

வினைத்தொகை

வேற்றுமைத்தொகை

பண்புத்தொகை

உவமைத்தொகை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நண்பா படி என்ற தொடர் என்ன வகை.

எழுவாய் தொடர்

விளித்தொடர்

வினைமுற்றுத் தொடர்

பெயரெச்சத் தொடர்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களில் உம் என்னும் உருபு வெளிபபட் வருவது

________________ எனப்படும்.

வண்ணும்மை

தண்ணும்மை

எண்ணும்மை

மண்ணும்மை

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒரே சொல் பலமுறை அடுக்கி வந்தால் ______________எனப்படும்.

இடைச்சொல் தொடர்

உரிச்சொல் தொடர்

அடுக்குத்தொடர்

பெயரெச்சத் தொடர்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சொற்களுக்கு

இ்டையிலும், இறுதியிலும் உம் என்னும்

இ்டைச்சொல் மறைநது நின்று பொருள் தருவதை ___________ என்பர்.

உவமைத்தொகை

உம்மைத்தொகை

அன்மொழித்தொகை

பண்புத்தொகை