
விழைவு வாக்கியம்
Authored by Karthini Karthini06
Other
1st Grade
Used 8+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
7 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
விழைவு வாக்கியம் எத்தனை வகைப்படும்?
1
2
3
4
2.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
கீழ்காண்பனவற்றுள் எது விழைவு வாக்கியம் பிரிவு அல்ல?
வேண்டுகோள்
சபித்தல்
கட்டளை
செய்தி
3.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
ஒழிந்து போ! என்பது எந்த வகை வாக்கியம்?
வேண்டுகோள்
சபித்தல்
கட்டளை
வாழ்த்துதல்
4.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
இறையருள் கிட்டட்டும்! என்பது எவ்வகை வாக்கியம்?
வேண்டுகோள்
சபித்தல்
கட்டளை
வாழ்த்துதல்
5.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
'தயவுசெய்து உதவுங்கள்' என்பது எவ்வகை வாக்கியம்?
வேண்டுகோள்
கட்டளை
சபித்தல்
வாழ்த்துதல்
6.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
'மிருகங்களை வதைக்காதீர்' என்பது எவ்வகை வாக்கியம்?
வேண்டுகோள்
சபித்தல்
கட்டளை
வாழ்த்துதல்
7.
MULTIPLE SELECT QUESTION
20 sec • 1 pt
'!' என்னும் குறி எவ்வகை வாக்கியத்தின் இறுதியில் வரும்?
வேண்டுகோள்
கட்டளை
சபித்தல்
வாழ்த்துதல்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?