நாட்டுப்புறப் பாடல்கள்

நாட்டுப்புறப் பாடல்கள்

Assessment

Quiz

Other, History

4th - 7th Grade

Hard

Created by

Poojaa A

Used 5+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

6 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

பின்வரும் விருப்பங்களில் தமிழ் நாட்டுப்புற பாடல்களின் வகைகள் யாவை?

தாலாட்டு

குத்து

தொழில்

2.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

நாட்டுப்புறப் பாடல்கள் என்றால் என்ன?

குழந்தையின் அழுகையை நிறுத்தவும், தூங்க வைக்கவும் பாடப்படும் பாட்டு

என்றால், ஒரு ஜோடி காதலர்கள் ஒருவருக்கொருவர் பாடல்களைப் பாடுகிறார்கள்.

பெரும்பாலானவற்றை யார் எழுதினார்கள் என்று அறுதியிட்டுக் கூற முடியாது.

கிராமப் பாடல்கள்

3.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

இந்த வகை நாட்டுப்புறப் பாடல் தாயால் குழந்தைக்கு பாடப்படுகிறது. இது என்ன வகை பாடல்?

குழந்தையை உறங்க வைக்கும் பாடல்கள்

விளையாட்டு பாடல்கள்

காதல் பாடல்கள்

தாலாட்டுப் பாடல்கள்

4.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

பச்சை இலுப்பை வெட்டி

பவளக்கால் தொட்டிலிட்டு

இது எந்த வகை நாட்டுப்புற பாடல்?

காதல் பாடல்

தாலாட்டுப் பாடல்

தொழில் பாடல்

5.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

பெருமாளே வாரீர்

சிவனாரே வாரீர்

இது எந்த வகை நாட்டுப்புற பாடல்?

தாலாட்டுப் பாடல்

தொழில் பாடல்

காதல் பாடல்

வீரர் பாடல்

6.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

பெண்டுகளே! பெண்டுகளே!

தண்டு போட்ட பெண்டுகளே!

இது எந்த வகை நாட்டுப்புற பாடல்?

காதல் பாடல்

பெண்களின் அதிகாரப் பாடல்

தொழில் பாடல்கள்

உழவர் பாடல்