Search Header Logo

தமிழ்விடு தூது

Authored by Hafira Mohammed Rafeek

Other

9th Grade

Used 21+ times

தமிழ்விடு தூது
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மனிதர்களால் உருவாக்கப்பட்ட வண்ணங்கள் எத்தனை

4

6

5

8

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அமுதத்தை விட இனிமையானது ____________

தமிழ்

மொழி

தேன்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

முத்தமிழ் மூன்று வகையாய் உள்ள வழங்கும் அவை இயல், இசை, _____________

படிப்பு

தமிழ்

தமிழ் மொழி

நாடகம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வானத்தில் வசிக்கும் மற்றும் உணர்ந்த தேவர்கள்கூட சத்துவம் , இராசசம் , ___________ என்னும் மூன்று குணங்களையே பெற்றுள்ளார்கள்

தாமசம்

அமைதி

வெகுளி

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உணவின் சுவைகள் _____ க்கு மேல் இல்லை

7

10

3

6

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சிந்து என்று சொல்லினால் எதை வெட்டுவார்கள்

மூக்கு

நாக்கு

கை

கால்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தித்திக்கும் என்பது

உப்பு

கசப்பு

துவர்ப்பு

இனிப்பு

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?