
Maths speed test 3
Authored by Fazrina Fareed
Mathematics
11th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
A = {1, 3, 4} , B = {3, 5, 7} , C = {2, 4, 6, 8} ஆகிய மூன்று தொடைகளிலிருந்து இடைவெட்டுத் தொடை சூனியத் தொடையாகும் இரு தொடைகளைத் தெரிவ செய்க.
A,B
A,C
B,C
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
என்ற சமனிலியைக் காட்டும் பிரதேசத்திற்குள் (3, 4) என்ற புள்ளி அமைய முடியூமா?
ஆம்
இல்லை
கூறமுடியாது
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வியாபாரியொருவர் பொருளொன்றை 20% இலாபம் வைத்து ரூபா 960 இற்கு விற்பாராயின்
அவர் அப்பொருளை என்ன விலைக்கு வாங்கியிருப்பார்?
800/=
192/=
1200/=
4.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
உருவில் BA. CDஆகிய கோடுகள் சமாந்தரமாகுமா? காரணம் தருக.
ஆம். ஒன்றுவிட்ட கோணங்கள் சமன்.
ஆம். ஒத்த கோணங்கள் சமன்.
ஆம். நேயக்கோணங்களின் கூட்டுத்தொகை 180.
இல்லை
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
x = 2 ஆகவூம் y = 3 ஆகவூம் இருப்பின் 2x-3y யின் பெறுமானத்தைக் காண்க.
0
-5
+5
6.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
சுருக்கி விடையை நேர்ச் சுட்டியில் எழுதுக.
7.
MULTIPLE SELECT QUESTION
1 min • 1 pt
என்ற கோவையில் a,b யிற்கு பொருத்தமான பெறுமானச் சோடிகள் இரண்டை
எழுதுக.
2,6
2,8
3,9
3,27
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?