
வினா விடை
Quiz
•
World Languages
•
University
•
Medium
Dr.Mrs.P. Selvi
Used 1+ times
FREE Resource
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வினா எத்தனை வகைப்படும்?
2
4
5
6
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
விடை எத்தனை வகைப்படும்?
2
8
3
6
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
”சென்னைக்கு வழி யாது?” என்று வினவினால் ‘இது’ என்பது போலச் சுட்டிக் கூறும் விடை எவ்வகை விடை?
ஏவல்விடை
சுட்டுவிடை
நேர்விடை
மறைவிடை
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
”கடைக்குச் செல்வாயா?” என்று வினவியபோது, ’மாட்டேன்’ என்பதுபோல மறுத்துக் கூறும் விடை எவ்வகை விடை
ஏவல்விடை
நேர்விடை
மறைவிடை
சுட்டுவிடை
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஆடுவாயா?” என்று வினவிய போது, ’பாடுவேன்’ என்று ஆடுவதற்கு இனமான பாடுவதனை விடையாகக் கூறுவது,
வினாஎதிர்வினாதல்விடை
இனமொழிவிடை
உற்றதுரைத்தல்விடை
உறுவதுகூறல்விடை
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
20 questions
Halloween Trivia
Quiz
•
6th - 8th Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
15 questions
Order of Operations
Quiz
•
5th Grade
20 questions
Halloween
Quiz
•
5th Grade
16 questions
Halloween
Quiz
•
3rd Grade
12 questions
It's The Great Pumpkin Charlie Brown
Quiz
•
1st - 5th Grade
20 questions
Possessive Nouns
Quiz
•
5th Grade
10 questions
Halloween Traditions and Origins
Interactive video
•
5th - 10th Grade
