Search Header Logo

12 ஆம் வகுப்பு வணிகவியல் - பாடம் 13 , 14 & 15

Authored by Muthuselvam Muthusamy

Other

12th Grade

Used 9+ times

12 ஆம் வகுப்பு வணிகவியல் - பாடம் 13 , 14 & 15
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

16 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பண்டங்கள் மற்றும் பணிகளை பணத்தின்

அடிப்படையில் மாற்றம் செய்பவர் எவ்வாறு

அழைக்கப்படுகிறார்.

விற்பனையாளர்

சந்தையிடுகையாளர்

வாடிக்கையாளர்

மேலாளர்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சந்தையிடுகையில் சந்தையிடுகையாளர் முதலில்

தெரிந்து கொள்ள விரும்புவது.

வாடிக்கையாளரின் தகுதி

பொருளின் தரம்

வாடிக்கையாளரின் பின்புலம்

வாடிக்கையாளரின் தேவைகள்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உடனடி சந்தை எதன் அடிப்படையில்

வகைப்படுத்தப்படுகிறது.

பொருட்கள்

பரிவர்த்தனை

ஒழுங்குமுறை

காலம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்கண்டவற்றுள் எது பங்குகள் மற்றும் பத்திரங்களை

வாங்கி, விற்கும் நடவடிக்கையை மேற்கொள்கிறது.

பங்கு சந்தை

தயாரிப்பு பொருள் சந்தை

உள்ளுர் சந்தை

குடும்ப சந்தை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பங்கு பரிவர்த்தனை சந்தை மேலும் இவ்வாறு

அழைக்கப்படுகிறது.

களச்சந்தை

உள்ளுர் சந்தை

பாதுகாப்பு சந்தை

தேசிய சந்தை

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சந்தையிடுகை முறையின் ஆரம்ப நிலை

____

முற்றுரிமை முறை

பணத்திற்கு மாற்றுதல்

பண்டமாற்று முறை

தற்சார்பு உற்பத்தி

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சந்தையில் உயர் நிலையில் இருப்பவர் யார்?

வாடிக்கையாளர்

விற்பனையாளர்

மொத்த விற்பனையாளர்

சில்லறை விற்பனையாளர்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?