Search Header Logo

இணைப்புச் சொற்கள்

Authored by M Gnanasekaran

World Languages

7th Grade

Used 7+ times

இணைப்புச் சொற்கள்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

10 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

ரஞ்சனி பாடுவதில் கெட்டிக்காரி. (அதோடு /ஆனால்) _______________________ நடனம் ஆடுவதிலும் ஆர்வம் காட்டினாள்.

அதோடு

ஆனால்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கதிரவன் சர்க்கஸ் நிகழ்ச்சிக்குச் சென்றான். அவன் தன் (தம்பியையும்/தம்பியுடன்) _______________________ தன்னுடன் அழைத்துச் சென்றான்.

தம்பியையும்

தம்பியுடன்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரவணன் அகம்பாவம் பிடித்தவன். (இருந்தாலும்/ஆகவே) _______________________ அவன் யார் சொல்வதையும் கேட்கமாட்டான்.

இருந்தாலும்

ஆகவே

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கண்மணி நீச்சல் பழக ஆசைப்பட்டாள். (ஆகையால்/ஆனால்) _______________________ தண்ணீரில் இறங்கவே பயந்தாள்.

ஆகையால்

ஆனால்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஹரி பருமனாக இருந்தான். (அதனால்/ஆனால்) _______________________ எண்ணெயில் பொரித்த உணவுகளைச் சாப்பிடுவதைக் குறைத்துக் கொண்டான்.

அதனால்

ஆனால்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கண்மணியின் வீட்டில் இரண்டு வேலைக்காரர்கள் இருந்தார்கள்.

(அதோடு /ஆகையால்) _______________________ அவள் எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறியாக இருந்தாள்.

அதோடு

ஆகையால்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சிற்பி கணேசனின் சிற்பங்களை மக்கள் விரும்பி வாங்கிச் சென்றனர். (இருந்தாலும்/எனவே) _______________________ அவர் வறுமையில் வாடிக் கொண்டிருந்தார்.

இருந்தாலும்

எனவே

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?