Search Header Logo

16/05/2021 IAG Bible Quiz (1நா 28:14 - 2நா 2:14)

Authored by Allwin Stevenson

Other

1st Grade

Used 1+ times

16/05/2021 IAG Bible Quiz (1நா 28:14 - 2நா 2:14)
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இந்த மாதிரியின்படி சகல வேலைகளும் எனக்குத் ___________, இவையெல்லாம் கர்த்தருடைய கரத்தினால் எனக்கு எழுதிக்கொடுக்கப்பட்டது

தரப்பட

நிர்ணயிக்கப்பட

கொடுக்கப்பட

தெரியப்படுத்த

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தேவன் __________ என் குமாரனாகிய சாலொமோன் இன்னும் வாலிபனும் இளைஞனுமாயிருக்கிறான்;

ஏற்படுத்தின

தள்ளின

முன்குறித்த

தெரிந்துகொண்ட

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

யார் கையில் _________ இருந்ததோ, அவர்கள் அவைகளையும் கர்த்தருடைய ஆலயத்துப் பொக்கிஷத்திற்கென்று கெர்சோனியனான யெகியேலின் கையிலே கொடுத்தார்கள்.

வெண்கலம்

வெள்ளி

பொன்

ரத்தினங்கள்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உம்முடைய ______________ உமக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுகிறதற்கு, நாங்கள் சவதரித்திருக்கிற இந்தப் பொருள்கள் எல்லாம் உமது கரத்திலிருந்து வந்தது;

வாசஸ்தலமாக

பேர் பிரஸ்தாபத்திற்கென்று

மகிமைக்கென்று

பரிசுத்த நாமத்திற்கென்று

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தாவீதின் குமாரனாகிய சாலொமோனை இரண்டாம்விசை ராஜாவாக்கி, கர்த்தருக்கு முன்பாக அவனை அதிபதியாகவும், சாதோக்கை ஆசாரியனாகவும் __________.

தெரிந்துகொண்டார்கள்

நியமதித்தார்கள்

ஏற்படுத்தினார்கள்

அபிஷேகம்பண்ணினார்கள்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

__________ ஏழு வருஷமும், எருசலேமிலே முப்பத்து மூன்று வருஷமும் ராஜாவாயிருந்தான்.

இஸ்ரவேலிலே

சமாரியாவிலே

யூதாவிலே

எப்ரோனிலே

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தாவீது தேவனுடைய பெட்டிக்கு ________ கூடாரம்போட்டு ஆயத்தம்பண்ணின ஸ்தலத்திற்குக் கீரியாத்யாரீமிலிருந்து அதைக் கொண்டுவந்தான்

வனாந்தரத்திலே

தேசத்திலே

யூதாவிலே

எருசலேமிலே

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?