Search Header Logo

பழமொழி

Authored by BALANIROSHINI Moe

Other

2nd Grade

Used 11+ times

பழமொழி
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

சிறு துளி பெரு ______________

Media Image
Media Image
Media Image
Media Image

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

__________ துளி ______________ வெள்ளம்

பெரு, சிறு

சிறிய, கடல்

சிறு, பெரு

சிறிய, பெரிய

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

சிறு துளி பெரு வெள்ளம் பழமொழியின் பொருள் என்ன?

சிறியதாக இருக்கும் ஒருவர் நாளடைவில் பெரிதாகி விடுவார்.

சிறுகச் சிறுகச் சேர்த்து வைக்க வேண்டும்.

நல்ல நண்பனை அவன் நமக்குத் தக்க சமயத்தில் உதவி செய்வதைக் கொண்டு அறியலாம்.

சிறுகச் சிறுகச் சேர்க்கின்ற ஒன்றே நாளடைவில் பேரளவாகப் பெருகிவிடும்.

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

'மதியழகன் சிறு வயதிலிருந்து சேமித்த பணம் இன்று ஒரு வாகனம் வாங்கும் அளவிற்குப் பெருகி விட்டது. '

மேற்காணும் சூழல் சிறு துளி பெரு வெள்ளம் எனும் பழமொழியின் பொருளைக் குறிக்கின்றது.

தவறு

சரி

5.

MULTIPLE SELECT QUESTION

1 min • 1 pt

சேமிப்பின் அவசியம் என்ன?

உயர் படிப்பிற்க்காக

சிக்கலில் மாட்டிக் கொள்வதற்கு

வாழ்க்கை முன்னேற்றத்திற்காக

திருட்டை ஒழிப்பதற்கு

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

நாம் சேமிக்கும் சிறு தொகை நாளடைவில் பெரிய தொகையாக மாறிவிடும்.

சரி

தவறு

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?