Search Header Logo

மரியாதை

Authored by SRI Moe

Social Studies

4th - 6th Grade

Used 45+ times

மரியாதை
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

அண்டை அயலாரை மதிக்கும் முறைகள்.

நல்லிணக்கத்துடனும் மரியாதையுடனும் பழகுதல்

கடிந்து பேசுதல்

நலம் விசாரித்தல்

இல்ல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுதல்

2.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

அண்டை அயலாரை மதிப்பதன் முக்கியத்துவம்.

வெறுப்பு ஏற்படும்

உறவு வலுப்படும்

அன்பு அதிகரிக்கும்

மரியாதை ஏற்படும்

3.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

அண்டை அயலாரை மதிப்பதனால் ஏற்படும் மனவுணர்வு

மனமகிழ்ச்சி

வெறுப்பு

பொறாமை

பெருமிதம்

4.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

அண்டை அயலாரைப் பார்த்துப் புன்னகை செய்கையில் ___________ ஏற்படும்.

மரியாதை

வெறுப்பு

5.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

மரியாதையின்மை அண்டை அயலாரை ____________ வைக்கும்.

அன்பு காட்ட

அச்சப்பட

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?