
இரட்டைக்கிளவி
Authored by Nyana Priyaa
World Languages
8th Grade
Used 3+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
7 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கற்றல் கற்பித்தலின்பொழுது பிறருக்குத் தொல்லை கொடுக்கும் வகையில் __________ வென பேசிக் கொண்டு பாடத்தில் கவனம் செலுத்தாமல் இருக்கும் மாணவர்கள் தேர்வில் தோல்வியைச் சந்திக்கின்றனர்.
விறுவிறு
சடசட
தொணதொண
திமுதிமு
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கேமரன் மலையில் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. அத்தோட்டங்களில் பணிபுரியும் பெண்கள் தங்களின் தோளில் கூடையை மாட்டிக் கொண்டு தேயிலைகளை_____________ வெனப் பறித்துக் கூடையில் போட்டுக் கொள்வர்.
விறுவிறு
சடசட
தொணதொண
திமுதிமு
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மாட்டுப் பண்ணை வைத்திருப்பவர்கள் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். காலையில் மாடுகள் __________________ வென்று தொழுவங்களிலிருந்து வெளியேறி மேய்ச்சலுக்குச் செல்லும். பிறகு, மாலையில் மீண்டும் தொழுவங்களுக்குத் திரும்பும்.
விறுவிறு
சடசட
தொணதொண
திமுதிமு
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நேற்றுப் பெய்த கனத்த மழையினால் தோட்டத்திலுள்ள மாமரத்துக் கிளைகள் __________ வென முறிந்து விழுந்தன.
விறுவிறு
சடசட
தொணதொண
திமுதிமு
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
காலையில் தாமதமாக எழுந்ததால் முத்து தனது பள்ளிப் பேருந்தைத் தவறவிட்டான். எனவே, பள்ளிக்கு ____________ வென்று நடந்தே சென்றான்.
விறுவிறு
சடசட
தொணதொண
திமுதிமு
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பள்ளி முதல்வர் சபைக்கூடலில் முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கும் வேளையில் ___________ வென பேசிக் கொண்டிருந்த மாணவர்களைக் கடிந்து கொண்டார்.
விறுவிறு
சடசட
தொணதொண
திமுதிமு
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தேசிய அளவிலான கபடி விளையாட்டுப் போட்டியைக் கண்டு இரசிக்க நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்த பார்வையாளர்கள் விளையாட்டு அரங்குக்குள்____________ வென நுழைந்தனர்.
விறுவிறு
சடசட
தொணதொண
திமுதிமு
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?