ஒளி விலகல் ஆண்டு 4

ஒளி விலகல் ஆண்டு 4

Assessment

Quiz

Education

4th Grade

Medium

Created by

BAVITTRASRI Moe

Used 11+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒளி ஓர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்குச் செல்லும்போது அதன் நேர்க்கோட்டை விட்டு விலகிச் செல்வதை ____________________ என்கிறோம்.

ஒளி விலகல்

ஒளி கதிர்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒளி ஓர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்குச் ________________________________ அதன் வேகத்தில் ஏற்படும் மாற்றம் ஒளி விலகலை ஏற்படுத்துகின்றது

எதிர்க்கும்போது

ஊடுருவும்போது

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சூரிய ஒளி நீர்த்துளிகளின் ஊடே ஊடுருவிச் செல்லும்போது ஒளி சற்று ________________ சென்று சூரிய ஒளியில் உள்ள வண்ணங்கள் பிரதிபலிப்பதை வானவில் என்கிறோம்.

நேர்க்கோட்டில்

விலகிச்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஊடகம் என்பது திடம், திரவம், ________________ ஆகிய மூன்று நிலைகள் ஆகும்.

வாயு

ஆகாயம்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒளி விலகலைக் காட்டும் சூழல்

எழுதுகோல் வளைந்து காணப்படுகிறது

நிழல் தோன்றுகிறது

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உருப்பெருக்காடியில் எழுத்துகள் பெரிதாகத் தெரிவது _____________________ ஆகும்.

ஒளி பிரதிபலிப்பு

ஒளி விலகல்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காண்பனவற்றுள் அன்றாட வாழ்வில் ஒளி விலகலில் ஒன்றினைக் குறிப்பதாகும்.

வாகனமோட்டி தமது பக்கவாட்டில் வரும் வாகனத்தைப் பார்த்தல்

மீனின் அமைவிடமும் உருவளவும் மாறுபடுதல்