
வினைமரபு
Authored by THAMIL VAANI
World Languages
3rd Grade
Used 3+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஔவையார் பல செய்யுள்களை _______________________ உள்ளார்.
எழுதி
இயற்றி
சொல்லி
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
திரு.கீர்த்தனன் மட்பானை _________________ சிறந்தவர்.
செய்வதில்
முடைவதில்
வனைவதில்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மாலா பூக்களைக் ___________________ .
கொய்தாள்
நெய்தாள்
எய்தாள்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வேடன் அம்பு ______________ மானை வேட்டையாடினான்.
நெய்து
வீசி
எய்து
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
திரு.முகிலன் கூடை _____________________ தொழிலைச் செய்து வருகிறார்.
கட்டும்
முடையும்
வனையும்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கவின் தென்னை ஓலையில் கூரை ___________________________ திறமைசாலி.
வேய்தலில்
முடைதலில்
தொடுத்தலில்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
திருமதி பூரணி இறைவனுக்குப் பூக்களை மாலையாகத் _______________________ .
தொடுத்தார்
கட்டினார்
கொய்தார்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?