Search Header Logo

வருணனைச் சொற்கள்

Authored by Rajakumari Chandru

World Languages

2nd Grade

Used 13+ times

வருணனைச் சொற்கள்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

சரியான வருணனைச் சொல்லை எடுத்து எழுதுக:

யானையின் கண்கள்__________________.

சிறியது

பெரியது

இல்லை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியான வருணனைச் சொல்லை எடுத்து எழுதுக:

மயில் ____________பறவை.

அழகான

அழகற்ற

கருமையான

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

சரியான வருணனைச் சொல்லை எடுத்து எழுதுக:

சிறுத்தை ______________ஓடும்.

வேகமாக

மெதுவாக

குதித்து

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

சரியான வருணனைச் சொல்லை எடுத்து எழுதுக:

ஒட்டகச் சிவிங்கி_____________________ காட்டு விலங்கு.

உயரமான

குட்டையான

குண்டான

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

சரியான வருணனைச் சொல்லை எடுத்து எழுதுக:

மாட்டின் கொம்புகள்______________________.

மென்மையானது

கூர்மையானது

அசிங்கமானது

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?