Search Header Logo

தமிழ்

Authored by maria bowlin

World Languages

4th Grade

Used 2+ times

தமிழ்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இரண்டெடுத்து இச்சொல்லை பிரித்து எழுதக்கிடைப்பது

இரண்+டெடுத்து

இரண்டு+எடுத்து

இரண்டெ+டுத்து

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொங்கலிட்டு இச்சொல்லை பிரித்து எழுத கிடைப்பது

பொங்கல்+இட்டு

பொங்கல்+லிட்டு

பொங்க+இட்டு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆடு +எரு என்பதை சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல்

ஆடு எரு

ஆட்டெரு

ஆடொரு

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

செவ்வாய்+கிழமை என்பதைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்

செவ்வாய்க்கிழமை

செவ்வாய்கிழமை

செவ்வாகிழமை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சோளத்தட்டை இச்சொல்லை பிரித்து எழுத கிடைப்பது

சோளம்+தட்டை

சோள+தட்டை

சோள+தட்டு

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?