Search Header Logo

சமய சான்றோர்

Authored by VASUNDHARA Moe

History

6th Grade

Used 7+ times

சமய சான்றோர்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

12 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

இந்து சமயத்தில் ஆறு உட்பிரிவுகள் ஆதி சங்கரால் தொகுக்கப்பட்டது. அவற்றில் ஒன்று கெளமாரம் இப்பிரிவின் முழுமுதற்கடவுள் யார் ?

சிவன்

விஷ்ணு

முருகன்

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

கணபதியாகிய விநாயகப் பெருமானை முழுமுதற் கடவுளாக வழிபடுவது ___________

வைணவம்

காணபத்தியம்

செளரம்

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

சமயக்குரவர்கள் என்பவர்கள் எத்தனை பேர் ?

6

4

8

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

நாயன்மார்களில் பல்வேறு பெயர்களைக் கொண்டவர் திருநாவுக்கரசர்.கீழே கொடுக்கப்பட்ட பெயர்களில் ஒன்று பொருந்தாது.

மருள்நீக்கியார்

அப்பர்

சுந்தரர்

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

இவர் மூன்று வயதில் சிவபெருமானால் தடுத்தாட்கொள்ளப்பட்டு, அம்பிகையிடமிருந்து ஞானப்பாலினை அருந்தியவர்.

அப்பர்

சுந்தரர்

ஞானசம்பந்தர்

6.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்

காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்

ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த

பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

தேவாரத்தைப் பாடியவர் யார் ?

திருஞானசம்பந்தர்

திருநாவுக்கரசர்

சுந்தர மூர்த்தி நாயனார்

மாணிக்கவாசகர்

7.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

சுண்ணாம்பு நீற்றறையின் துன்பத்தை நீக்கிக் கொண்ட திருநாவுக்கரசர் எந்த பாடலைப் பாடினார் ?

அன்னம் பாலிக்குந் தில்லைச் சிற்றம்பலம்

மாசில் வீணையும் மாலை மதியமும்

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

சொற்றுணை வேதியன் சோதி வானவன்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?