அலகு-7 வாணிபச் சூழல்(குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி)

அலகு-7 வாணிபச் சூழல்(குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி)

12th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

பழமொழி

பழமொழி

1st - 12th Grade

10 Qs

commerce

commerce

12th Grade

5 Qs

அலகு-7 வாணிபச் சூழல்(குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி)

அலகு-7 வாணிபச் சூழல்(குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி)

Assessment

Quiz

Arts, Business

12th Grade

Easy

Created by

ari ramar

Used 9+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

---------------------என்பது புதிய தொழில்துறைக் கொள்கையின் விளைவாகும், இதனால் ‘உரிமம் முறை அகற்றப்பட்டது.

(அ) உலகமயமாக்கல்

(ஆ) தனியார்மயமாக்கல்

(இ)தாராளமயமாக்கல்

(ஈ) இவை எதுவுமில்லை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

. ___________ என்பது முன்னர் பொதுத்துறைக்கு ஒதுக்கப்பட்டிருந்த தொழில்களை

அமைப்பதற்கு தனியார் துறையை அனுமதிப்பதாகும்.

(அ) தாராளமயமாக்கல்

(ஆ) தனியார்மயமாக்கல்

(இ) உலகமயமாக்கல்

(ஈ) பொது நிறுவன

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சர்வதேச மட்டத்தில் வலுவான அடித்தளத்தின் காரணமாக---------------உரிமையானது

தைரியமான மேலாண்மை முடிவுகளை எடுக்கிறது.

(அ)தனியார்

(ஆ) பொது

(இ) கார்ப்பரேட்

(ஈ) எம்.என்.சி யின்(MNC)

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

. __________ என்பதன் விளைவின் மூலம் தேசிய பொருளாதாரங்களுக்கிடையேயான தடைகள் நீக்கப்பட்டு பொருட்கள், சேவைகள், மூலதனம் மற்றும் உழைப்பு ஆகியவற்றிற்கு இடையேயான ஓட்டம் ஊக்குவிக்கப்படுகிறது.

(அ) தனியார்மயமாக்கல்

(ஆ) தாராளமயமாக்கல்

(இ)உலகமயமாக்கல்

(ஈ) வெளிநாட்டு வர்த்தகம்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

புதிய பொருளாதாரக் கொள்கை _______ ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அ) 1980

ஆ) 1991

இ) 2013

ஈ) 2015